காதல்

நீ சாதிகுள்ளே இருந்தாலும் வெளியே
இருந்தாலும்
காதல் ...
என்றும் இரத்தக்கறை படிந்து
வலி கொடுத்து
மனம் கிழித்து
இல்லாமல் போகட்டும் இந்த கொடூரம்

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு