Posts

Showing posts from November, 2018

புரிதல்

எல்லா சூழ்நிலைகளிலும் தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் வைத்து பொருத்தி பார்ப்பதே நம் வழக்கம் ..அதிலும் மனகற்பணைகள் அதிகம் கொண்டு நேசிக்கும் பலர் அளவில்லா கற்ப...

காதல்

நீ சாதிகுள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் காதல் ... என்றும் இரத்தக்கறை படிந்து வலி கொடுத்து மனம் கிழித்து இல்லாமல் போகட்டும் இந்த கொடூரம்

காதல்

கொடூரம் இரணம் வலி அலறல் அழுகை கண்ணீர் ஏமாற்றம் இது உடைந்து போன காதலின் குரல் அல்ல உண்மையின் ஏமாற்றம் உண்மையான காதலின் அன்பின் ஏமாற்றம் நீ செல்லும் பாதையில் பூக்...

உளறல்

நாம் மாற்ற போகும் இந்த உலகம் பூக்கள் கொண்டு நிறைந்திருக்கும் எங்கும் அன்பு பரவி காத்திருக்கும் நாம் செல்லும் இடமெல்லாம் இனிமை கலக்கும். மாற போகும் இந்த உலகம் எங்...

ஆனால்

பாலைவனத்தில் மழை சாரல் மனல் தூசி படலம் எல்லாம் ஒளிந்து மறையும் ஒஹ்ஹ் ஒஹ்ஹ் என்னும் சத்தம் அதில் நீ முகம் மறைத்து யாரை தேடி செல்கிறாய் உன் பின்னே தொடர முயற்சி செய்...

தூங்கா இரவுகள்

இருள் சூழும் நேரம் எனக்கு மட்டும் பகல் தானோ நீந்தி கூட முயற்சித்தேன் கடக்க முடியா இரவுகள் என்னை அரை போதையில் அனத்த விட்டு போனது ஒளி இல்லா ஒலியும் இல்லா இரவு நேரங்...

கீர்த்தனைகள்

இது சரால் அடிகுதா.. நீ என்ன விட்டு போனியா.. இது நிஜமா.. நான் அழுது தீக்கறேன்  நீ தந்து போனியே அது காதல் கடிதமா நீ அரஞ்சு நா சிரிச்சனா நீ போகலாமா காத்தோட காத்தாடி போல நா அருந்த நூலான.. தொளஞ்சி போன என்ன தேடி வர நீ என்ன நானா.. சொல்லடி கண்மனி...

தெரியாமல்

சொன்ன சொல்லெல்லாம் மெய்ப்பிக்க தேடும் வரம் நீ கேட்டதெல்லாம் தராத பாவி நான் இழந்த உன் காதல் தந்த பிதற்றல் .. கடவுள் இல்லா உலகை நம்ப வைத்த கடவுள் நீ அன்பெனும் உண்மையை ...

ஏதோ

எழுதிய கீர்த்தனைகள் உனக்காக அறியா உன் சிறுபிள்ளைத்தனம் தந்த காதல் மொத்தம் நினைவுகள் நீ கேட்ட ஒவ்வொரு தொடுகைகள் என் வாழ்வின் மரணமில்லா பெரு நொடிகள்.. நான் தந்த மு...

நினைவுகள்

ã¡Î   ¸ÄóÐ ¯Â¢¨Ã ¾¢ÕÊ §À¡É¡ö ¿¢ƒ¦ÁøÄ¡õ   ¿£Â¡É¡ö ¦À¡ö¦ÂøÄ¡õ ¿¡É¡¸¢ §À¡§É ý ..... þ¨ºÂ¡¸ Åó¾¡ö.... ¿¡ý ¸¨ÃóÐ §À¡§É ý ¦Àñ½¡¸ Å ó¾¡ö ¿¡ý ÁÂí¸¢ §À¡§É ý ¯ý þ¾ú Òýɸ¢ø ¿¡ý ±ý¨É ÁÈóÐ §À¡§É ý ¯ý ¸ýɨºÅ¢ø ¿ ¡ý Ò¾¢¾¡¸ Á£ñÎõ À¢È ó§¾ý ¯ý ÁÊ¢ø ¾¨Ä º¡öò ¾¢¼ ÅÃõ ¾óÐ §À¡ µÕ ÐÇ¢ÂÅÐ ±ý ¸¡¾ø ¯½÷óÐ §À¡ ¯ý¨É ¿¡ý À÷ò¾ ¿¢¨É¦ÅøÄõ ¸ÉÅ¡ö ÅóÐ ±ý¨É ¦¸¡ø¸¢ÈÐ.... àì¸ò¾¢ø ¯ý ¦ÀÂ÷ ¦º¡øÄ¢   ¿¡ý   Á¡ðʦ¸¡ñ§¼ý... ±ý ÁÉõ «È¢Â¡Áø ¿£ ±ý¨É À¡÷측Áø §À¡¸§¾ ¯Â¢÷ ÅĢ츢ýÈÐ.... ¯ý ¿¢¨É׸ û ±ý¨É ¦¸¡ø¸¢ýÈÐ.... ¿£ ±ÉìÌ ±ýÉ ¦ºö¾¡§Â¡.... ¿¡ý ¡÷ ±ý§È ±ÉìÌ ¦¾¡¢ÂÅ¢ø¨Ä... ±ý¨É ÁÈì¸ ¦ºö¾¡ö .... ¯ý «Æ¸¡ø ¯Â¢÷ À¡¢òÐ §À¡É¡ö.... ¿¢¨É¦ÅøÄ¡õ ¿£Â¡É¡ö... ¸É¦ÅøÄ¡õ ¿¢ƒÁ¡ÌÁ¡... ¯ýÉ¢ø À¡¾¢Â¡¸ ¿¡Ûõ ±ýÉ¢ø À¡¾¢Â¡¸ ¿£Ôõ ¿¡õ ´ýÈ¡¸ ... Å¡Øõ ¸¡Äò¾¢ü ¸¡¸ Ô¸¦ÁøÄ¡õ ¸¡ò¾¢ Õô§Àý ... ±ýÚõ ¯É측¸

பிரிவு

காலம் சொல்லும் என் அன்பினை உண்மையான அன்பே பேரன்பு. நின்னை தீண்டிய இக்கரங்கள் இப்புவியினில் கதி அடைந்ததோ