ஆனால்

பாலைவனத்தில் மழை சாரல்
மனல் தூசி படலம்

எல்லாம் ஒளிந்து மறையும்
ஒஹ்ஹ் ஒஹ்ஹ்

என்னும் சத்தம் அதில்
நீ முகம் மறைத்து

யாரை தேடி செல்கிறாய்
உன் பின்னே தொடர

முயற்சி செய்கிறேன் ஆனால்
நீ வேகமாய் மிக

கோவம் கொண்டு ஆயுதங்களோடு
உனை மறைத்து செல்கிறாய்

யாரை நீ என்ன செய்ய
இவ்வாறு செல்கிறாய்

உன் செய்கைகள் புரியாமல்
உனை நம்பி எங்கோ

பறந்து வந்தவள் நான்
நீ யார் நான்

எதை தேடி உன்னிடம்
வந்தேன் நீ எதை

எனக்கு தருகிறாய் எது
தேடினால் கிடைக்காத ஒன்று

இருளில் தெரியும் ஒளி ஒலி இல்லா
எனக்கு கிடைக்கா ஒன்று
அது நீ....

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு