மீண்டும் உன் குரல் கேட்டு அதில் என்னுலகம் செய்து உன் மடியில் கண்ணசந்து போக வேணுமடி நீ கொண்ட கோபமெல்லாம் என் கண்ணீர் கரைத்து நீர்த்து இதழ் முத்தம் தர வேனுமடி மாயம...
உயிர் மரிக்கும் வேறொரு தீண்டல் நிகழ்ந்தால் சாகா வரம் பெற்ற நின் நினைவுகள் ஊமை இரவுகளின் ஓடா நேரங்கள் இசை தேடி செல்லும் இலக்கற்ற இவன் உனக்காக சிந்தும் சில கீர்த்...