கீர்த்தனைகள்

உயிர் மரிக்கும்  வேறொரு தீண்டல் நிகழ்ந்தால்
சாகா வரம் பெற்ற நின் நினைவுகள்
ஊமை இரவுகளின் ஓடா நேரங்கள்
இசை தேடி செல்லும் இலக்கற்ற இவன்
உனக்காக சிந்தும் சில கீர்த்தனைகள்.

காற்றோடு கடிதாகி உனை தேடி
பல தூரம் வந்தேன்
இயக்கம் தாண்டி இயந்திரம் கொண்டு
நெடுஞ்சாலை நூறு பயணித்து.

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு