தெளிவு

பதில் இல்லா என் கேள்விகள் ???

மௌனங்களாய் என் பதில்கள்

வேண்டுவதெல்லாம் ஒரே பதில்

மீண்டும் ஒரே ஒரு முறை மட்டும்

என்னவாக நான் வேண்டும் உனக்கு???

முடிவும் தொடக்கமும்

உன் உயிரோசையில்....

இப்படிக்கு
எவனோ ஒருவன்

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்