வெயிலோடு மழை

மேல் மேகம் கருத்திருக்க

கீழ் மேகம் வெளுத்திருக்க

மழை வருமோ
வராதோ

என காத்திருக்க

வெயிலோடு தூறலாய்

உனக்கு பெயரென்ன வைக்க

Comments

Popular posts from this blog

வாழ்வே தவம்

தெளிவு