ஏதோ
எழுதிய கீர்த்தனைகள் உனக்காக
அறியா உன் சிறுபிள்ளைத்தனம்
தந்த காதல் மொத்தம் நினைவுகள்
நீ கேட்ட ஒவ்வொரு தொடுகைகள்
என் வாழ்வின் மரணமில்லா
பெரு நொடிகள்..
நான் தந்த முத்தம் என் உரிமையின்
சின்னம்
அறியா சாலைகளின் ஊடே
இடி மின்னல் கூடிய மழை
உன்னை தேடி தவித்த
மரணிக்க ஏங்கும் நேரங்கள்..
கீர்த்தனைகள் தொடரும்....
காதல் அதிகரிக்கும்....
என் நேரம் நெருங்கும் வரை....
Comments
Post a Comment