கீர்த்தனைகள்
இது சரால் அடிகுதா..
நீ என்ன விட்டு போனியா..
இது நிஜமா..
நான் அழுது தீக்கறேன்
நீ தந்து போனியே
அது காதல் கடிதமா
நீ அரஞ்சு நா சிரிச்சனா
நீ போகலாமா காத்தோட
காத்தாடி போல
நா அருந்த நூலான..
தொளஞ்சி போன என்ன
தேடி வர நீ
என்ன நானா..
சொல்லடி கண்மனி...
Comments
Post a Comment