உளறல்

நாம் மாற்ற போகும் இந்த உலகம்
பூக்கள் கொண்டு நிறைந்திருக்கும்
எங்கும் அன்பு பரவி காத்திருக்கும்
நாம் செல்லும் இடமெல்லாம் இனிமை
கலக்கும்.

மாற போகும் இந்த உலகம் எங்கும் சமம்
கொலை இல்லா
கள்ளம் இல்லா
காதலோடு
ஆண்ணென்று பெண்ணென்று
வேறுபாடு இல்லா
நான் நீ என்று சொல்லா
சாதி மதம்மில்லா

அன்பின் இலக்கணமாய்
உயிரின் தத்துவமாய்

என் ஒரு துளி இரத்தமும் உன் ஒரு துளி இரத்தமும்

கீழ் சிந்தி இந்த உலகின் அமைதி
கிடைக்க போகும் நேரமிது

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு