நீ
சென்றது உன் கத்தியில் அவன் இரத்தக்கறை
அறியாமையின் ஆதி மூலம்
கேனையின் கிருக்குதனம்
கொடும்பாவியின் கொலைகார முகம்
கதறும் கூமுட்டை கண்ணீருடன்
நீ செல்வதோ காதல் உல்லாசம்
அறியுமோ வலி ஒரு தலை
இயலாமையின் இலக்கணம் அவன்
கண்ணீர் சொல்லும் விளக்கம்
உன்னை நோக்கி காற்றோடு கலக்க
தீம்பாவியாய் அவன் எய்வான் அவனை
Comments
Post a Comment