எதுவோ
நீ முழு பொய்
சொன்னது எல்லாமே பொய்
பொய் சிரிப்புகள் பொய்யான தீண்டல்கள்
உன் ஆசைக்கு நான் பொய்
நெருப்பில் போய் விழும் நான்
நீ ஆனந்தமாய் சிரிக்கும் நேரம்
அதில் அமைதியாய் சாகும் .
நீ குடித்த என் அன்பு காமம்
நெருப்பேர நிற்கும் ....
நீ முழு பொய்
சொன்னது எல்லாமே பொய்
பொய் சிரிப்புகள் பொய்யான தீண்டல்கள்
உன் ஆசைக்கு நான் பொய்
நெருப்பில் போய் விழும் நான்
நீ ஆனந்தமாய் சிரிக்கும் நேரம்
அதில் அமைதியாய் சாகும் .
நீ குடித்த என் அன்பு காமம்
நெருப்பேர நிற்கும் ....
Comments
Post a Comment