இயந்திரம்

கோபத்தை வேகமாய் புகையாய் கக்கி
காற்றோடு கடிதாய் போட்டி போடும் நண்பன்

உன் வேகம் தந்த சிலிர்ப்பும் மயிற்கூச்செறியும் அனுபவமும் இன்பத்தின் உச்சம்

கோபமான காட்டெருமயின் முகம் போல உன் முகம்

கூர் ஒளி சிந்தும் உன் மின் கண்கள்

சிங்க உறுமலாய் உன் இயந்திர உறுமல்

அங்கங்கே கண்ணடிக்கும் காதலனாய் உன் பக்க விளக்குகள்

நன்பனாய் உயிரோடு கலந்து ஒன்றினாய் நீ

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு