கவிதைகள் தினம்

பொசுக்கும் சென்னை  வெயில்...
இசையோடு இனிய பயணம்

ஒரு சிக்னலில் சிறகடித்து
பேருந்தில் இருந்து
தீயாய் ஒரு தேவதை...

காருக்குள் இருந்த என்னை முறைத்து விட்டு போனாள்..

Comments

Popular posts from this blog

வாழ்வே தவம்