என்ன சொல்ல போகிறாய்
சிறு மௌனங்களும் பாரமுகங்களுமாய் கடந்து செல்லும் நேரம்
பல கோடி நொடிகள் கழித்து ஒரு சிரிப்பு
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னாள் மீண்டும் ஒரு துடிப்பு
புதிய அலைகள் தரும் இதம்
இம்முறை நீங்காமல் நிறைந்திருக்க வேண்டும்

Comments
Post a Comment