மொழிகள்
உனது பக்கங்களின் கவிதைகள் மட்டுமே
என் தூங்கா இரவுகளின் துணையாய் வருகிறது
#உனதுகுறிப்பிலிருந்து
உன் கவிதைகள் மொழிகள்
நான் பேச தெரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுக்கும் மொழிகள்.
#உனதுகுறிப்பிலிருந்து
இந்த இரவில் நீ இல்லாத ஏக்கம்
உனக்காக எனை தேட அனுப்பி விட்டது
#உனதுமொழிகள்
Comments
Post a Comment