நீ

உன் பேரை சொல்லி சொல்லி
நெஞ்சம் மறப்பதில்லை என்று
தெரிந்து போகிறேன்

கீர்த்தனைகள் பாடி தெரு தெருவாக
சுற்றி வருகிறேன் உன் குரல்
கேட்டு போக

சாலையில் நீந்தி கடலில் நடந்து போகிறேன்  உயிரை மரணித்து
நிழலாய் நின்று பார்க்கிறேன்

உளறிக்கொட்டும்  வார்த்தைகள் எல்லாம்
பித்து தீர்ந்து போக செய்ய
வேண்டி கொள்கிறேன்

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு