கீர்த்தனைகள்

நீ அருகில் இருந்த பண்டிகைகள் அழகானது
நீ சொன்ன வாழ்த்துக்கள் இனிமையானது
ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் உன் வாழ்த்தொலி கேட்க
காத்திருக்கும் அன்பு மனம்.
எல்லா வார்த்தைகளும் உனக்காக
பாடும் கீர்த்தனைகள்
என்னதான் கணினியில் வேலை செய்தாலும்
என் காதல் நீயும் தமிழும் தான்.
உன்னை புரியவும் தமிழை பயிலவும் நூறு முறை பிறந்தாலும் போதாது.
மனித மனம் என்னும் ஆறரிவை பெறாமல் நிற்கிறேன் உண்ணால்

Comments

Popular posts from this blog

வெயிலோடு மழை

வாழ்வே தவம்

தெளிவு